News

 

 

News Flash!:

General Council Meeting for the Month of July-2013:
         On 06/07/2013 at 03.00 PM  the General Council meeting will be held in Dinrose Exchange Cmplex under the Presidentship of Com. M.k.Ramaswamy, Circle president. All members of the General Council are requested to attend the meeting in time without fail.

 

Editor: Com.C.K.Mathivanan,
Circle Secretary

MOBILE: 9487621621

e mail: ckmathivanan @ gmail.com

Site modified on: 15/07/2013::1430 HRS

SANGAMULAKKAM

JUNE-2013

 
 

 

 

 

 

Appeal for Donation of Rs 200/-:
                The meeting of the union office bearers held at union office on 13/07/2013 decided to collect Rs 200/-(  Rupees two hundred only) from all our members from the pay of July-2013 payable on 31/07/2013 in view of the successful implementation of 78.2% IDA merger which was  long denied to our employees.  NFTE-BSNL played a very vital role in this achievement due to it our Employees will get atleast Rs 2000/-additionally every month. Our secretaries at Brach, Division and District will approach the Employess in general and our members in particular for the donation explaining the role of NFTE-BSNL in this achievement. This donation amount shall be shared by Branch, Division, District, Circle and Central  headquarters.

Dated:14/07/2013

 

ரூபாய் 200 நன்கொடை வசூலிப்பீர்!

13-07-2013 நடைபெற்ற மாநிலச் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் ஒவ்வொரு உறுப்பினரிடமிருந்தும் ரூபாய் 200 (இருநூறு மட்டும்) இம்மாத சம்பளத்தின்போது நன்கொடையாக வசூலிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
NFTE-BSNL தேர்தலின்போது அங்கீகாரம் கிடைக்கப் பெற்றால் நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் 78.2 கிராக்கிப்படி இணைப்பை ஊழியர்களுக்கு உடனடியாக பெற்றுத்தரும் என உறுதி அளித்திருந்தது. அங்கீகாரம் பெற்று மூன்று மாதத்திற்குள்ளாக அதனை நிறைவேற்றிவிட்டது.
NFTE-BSNL-னின் தீவிர முயற்சியால்தான் 78.2 கிராக்கிப்படி இணைப்பு இம்மாத ஊதியத்தில் ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு ஊழியரும் குறைந்தபட்சமாக ரூபாய் 2000/= கூடுதலாகப் பெறும் வாய்ப்பு உள்ளது. எனவேதான் இத்தருணத்தில் நமது சங்கத்தின் வளர்ச்சிக்காக ரூ.200/- நன்கொடையாக ஒவ்வொரு ஊழியரிடமிருந்தும் குறிப்பாக நமது உறுப்பினரிடமிருந்து வசூலிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கிளை, கோட்ட, மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநிலச் சங்க நிர்வாகிகள் இம்முடிவினை உடனடியாக ஊழியரிடம் எடுத்துச் சொல்லி இம்மாத இறுதியில் வசூல் நடத்திட வேண்டுகிறோம்.
கீழ்கண்ட விகிதத்தில் இந்த நன்கொடை பிரித்துக் கொள்ளப்படும்.

கிளைச் சங்கம் : ரூ.15.00
கோட்டச் சங்கம்: ரூ.20.00
மாவட்டச் சங்கம்: ரூ.30.00
மாநிலச் சங்கம்: ரூ.125.00
மத்தியச் சங்கம்:

 

 

பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்
என்.எல்.சி/ ஐந்து சதவீத பங்குகளை விற்பதை எதிர்த்தும், தொலை தொடர்பு துறையில் நூறுசதவீத அந்நிய முதலீட்டை கைவிடக்கோரியும், இயற்கை வாயுவின் கடும் விலையேற்றத்தை கைவிடக்கோரியும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று அண்ணா சாலை தபால் நிலையம் முன் நடைபெற்றது. தோழர்.சி.கே.மதிவாணன் சென்னை தொலைபேசியின் மாநிலச் செயலரும், தோழர்.மூர்த்தியும் (AITUC) கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். NFTE-BSNL சென்னை தொலைபேசி தோழர்கள் திரளாகக் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்கள் எழுப்பினர்.
 

 

 

 

Circular on Circle Executive Committee Decisions in Tamil, Read...

 

 

 

 

 

 

NFTE-CHENNAI DISTRICT NEW WEB LINK

NFTE-THIRUVANNAMALAI NEW WEB LINK

 

NFTE Chennai Telephones Official Website
The official website of NFTE Chennai Telephones was launched on 6-10-2007 by Com Mali, former Circle Secretary, NFTE, Tamilnadu